chennai விளம்பர நோக்கில் மாணவர்களின் பெயர்களை பள்ளிகள் வெளியிட தடை- பள்ளி கல்வித்துறை இயக்ககம் நமது நிருபர் ஏப்ரல் 19, 2019 பிளஸ்2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை வெளியிட பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.